One More Cinema#1
avatar
New Member
8/6/2014, 6:03 am
இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் நீச்சல் உடை, கிஸ்ஸிங் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா அறிவித்துள்ளார்.

நோ பிகினி... நோ கிஸ்ஸிங்... தமன்னாவின் அதிரடி முடிவு! 07-tam10

தமன்னா நாயகியாக நடித்துள்ள பாலிவுட் படம் ஹம்சகல்ஸ். இந்தப் படத்தில் அவருடன் ஈஷா குப்தா, பிபாஷா பாசு நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மூவரும் நீச்சல் உடையில் தோன்றுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது. மற்ற இருவரும் நீச்சலுடையில் தோன்ற தமன்னா மட்டும் மறுத்துவிட்டாராம். பிகினிக்கு பதில், நன்கு மூடப்பட்ட ஒரு உடையை அவர் தேர்வு செய்தாராம்.

மேலும் நீச்சலுடை, முத்தக்காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என்றும் உறுதியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "முத்தக்காட்சி, நீச்சலுடைக் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே ஒரு கொள்கையாக வைத்துள்ளேன்.

இனியும் இந்த முடிவில் மாற்றமிருக்காது. அத்தகைய காட்சிகளில் நடிப்பதில் எனக்கு வசதியாகவும் இல்லை," என்றார்.

நோ பிகினி... நோ கிஸ்ஸிங்... தமன்னாவின் அதிரடி முடிவு!

Posted In: One More Cinema

Topic No: 268


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO